ராசிபுரம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.பி-யான சரோஜா'ராசிபுரம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.பி-யான சரோஜா தேசியக் கொடியை தலைகீழாக குத்தியிருந்தார். 'தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் ஆணையராக சிவப்பு காரில் வலம்வரும் சரோஜாவுக்கு தேசியக் கொடியை எப்படி குத்த வேண்டும் என்பதுகூட தெரியவில்லை’ என்று மீடியா ஆட்கள் நொந்துகொண்டார்கள்.''